புதுகையில் 4.92 லட்சம் குடும்பத்துக்கு பொங்கல் தொகுப்பு
பொங்கல் திருநாளையொட்டி ரேசன் கடைகளில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகியவை வழங்கப்படுகிறது. இதற்கான டோக்கன் இன்று வினியோகம் செய்யப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல்… Read More »புதுகையில் 4.92 லட்சம் குடும்பத்துக்கு பொங்கல் தொகுப்பு