கோவை மாணவர் விடுதிகளில் போலீசார் அதிரடி சோதனை
கோவை, சரவணம்பட்டி பகுதியில் மாணவர் ஆங்காங்கே தனியார் விடுதிகள், மேன்சன்களில் தங்கி இருந்து படிக்கிறார்கள். இவர்கள் மத்தியில் போதைப் பொருள் பயன்பாடு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், சரவணம்பட்டி காவல்… Read More »கோவை மாணவர் விடுதிகளில் போலீசார் அதிரடி சோதனை