தொடர்ந்து 3வது முறை என்பது ஒரு வரலாற்று சாதனை.. பிரதமர் மோடி பெருமிதம்
லோக்சபா தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு கொண்டிருந்த போது நேற்று இரவு டில்லி பா.ஜ தலைமை அலுவலகத்திற்கு சென்ற பிரதமர் மோடிக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. வாணவேடிக்கை முழங்க தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். டில்லி… Read More »தொடர்ந்து 3வது முறை என்பது ஒரு வரலாற்று சாதனை.. பிரதமர் மோடி பெருமிதம்