மாணவர்களுடன் விளையாடி… தேவைகளை கேட்டறிந்த கோவை கலெக்டர்…
கோவை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் பல்வேறு மாணவ மாணவிகள் தங்கி விளையாட்டு பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் இன்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு ஆய்வு… Read More »மாணவர்களுடன் விளையாடி… தேவைகளை கேட்டறிந்த கோவை கலெக்டர்…