நான் தான் அதிமுக- தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் மனு
இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் முன்னாள் முதல்வா் ஓ.பன்னீர்செல்வம் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: உரிமையியல் வழக்கின் தீர்ப்பு வரும் வரை எடப்பாடி பழனிசாமியின் கட்சி அதிகாரங்களை… Read More »நான் தான் அதிமுக- தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் மனு