தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு நிர்வாகி பெட்ரோல் பங்க் ராஜேந்திரன் காலமானார்…
திருச்சியை சேர்ந்த, தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு நிர்வாகியும், பெட்ரோல் பங்க் உரிமையாளருமான பாச.ராஜேந்திரன் காலமானார். நேற்று மாலை உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் திருச்சி கேஎம்சியில் சேர்க்கப்பட்ட ராஜேந்திரன் சிகிச்சை பலனின்றி நள்ளிரவு… Read More »தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு நிர்வாகி பெட்ரோல் பங்க் ராஜேந்திரன் காலமானார்…