விருதுநகர்: திருட்டு துப்பாக்கி வைத்திருந்த போலீஸ்காரர் சஸ்பெண்ட்
விருதுநகர் மாவட்டத்தில் போலீஸ்காரராக இருப்பவர் தனுஷ்கோடி, இவரிடம் லைசென்ஸ் இல்லாத திருட்டு துப்பாக்கி இருப்பதாக மாவட்ட எஸ்.பி. கண்ணனுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அவரிடம் விசாரணை நடத்தி திருட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். … Read More »விருதுநகர்: திருட்டு துப்பாக்கி வைத்திருந்த போலீஸ்காரர் சஸ்பெண்ட்