பாராளுமன்ற தேர்தல்.. திமுக, அதிமுக இன்று வேட்பாளர் பட்டியல் வெளியிடு..
திமுக தலைமையிலான இண்டியா கூட்டணியில், கூட்டணி கட்சிகள் 19 தொகுதிகளிலும், திமுக நேரடியாக 21 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. கூட்டணி கட்சிகளில் காங்கிரஸ் தவிர மற்ற கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. காங்கிரஸ் கட்சி விருப்ப மனு… Read More »பாராளுமன்ற தேர்தல்.. திமுக, அதிமுக இன்று வேட்பாளர் பட்டியல் வெளியிடு..