ஸ்ரீரங்கம் பகல் பத்து 4ம் நாள்: செந்தூர பட்டுடுத்தி வந்தார் நம்பெருமாள்
அருள்மிகு ஸ்ரீரங்கம் ரெங்கநாத சுவாமி திருக்கோவில் வைகுண்டு ஏகாதசி விழா பகல் பத்து நான்காம் திருநாள் இன்று நடக்கிறது. இதையொட்டி நம்பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. செந்தூர நிற பட்டுடுத்தி முத்தரசன் கொரடு… Read More »ஸ்ரீரங்கம் பகல் பத்து 4ம் நாள்: செந்தூர பட்டுடுத்தி வந்தார் நம்பெருமாள்