அமெரிக்க அதிபராகப்போகும் டிரம்ப்க்கு ரூ.42 கோடி அபராதம்
அமெரிக்காவில் கடந்த மாதம் நடந்த அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். அவர் அடுத்த மாதம் (ஜனவரி) 20-ந்தேதி அதிபராக பதவி ஏற்க உள்ளார். இவர்மீது ஏற்கனவே பாலியல் உள்ளிட்ட பல வழக்குகள்… Read More »அமெரிக்க அதிபராகப்போகும் டிரம்ப்க்கு ரூ.42 கோடி அபராதம்