தஞ்சை முதியவர் போக்சோவில் கைது
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதுார் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த, ஜபருல்லா,(61),. தச்சு தொழிலாளி. இவர் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த, 9 வயது சிறுவனை, வீட்டின் உள்ளே அழைத்து சென்று, வாயை பொத்தி,… Read More »தஞ்சை முதியவர் போக்சோவில் கைது