ஒருநாள் விரதமிருந்து நோன்பு திறந்தார் …..தவெக தலைவர் விஜய்.!…
தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டு சரியாக 6.24 மணிக்கு நோன்பு திறந்தார். நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு அக்கட்சியின்… Read More »ஒருநாள் விரதமிருந்து நோன்பு திறந்தார் …..தவெக தலைவர் விஜய்.!…