இன்று நிதி ஆயோக் கூட்டம் …இண்டியா கூட்டணி புறக்கணிப்பு- மம்தா பங்கேற்பு
இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் அமைப்பாக திட்டக் கமிஷன் இருந்து வந்தது. மத்தியில், 2014ல் பா.ஜ., ஆட்சிக்கு வந்தவுடன் திட்டக் கமிஷன் கலைக்கப்பட்டு, நிதி ஆயோக் என்கிற அமைப்பு உருவாக்கப்பட்டது.மத்திய அரசின்… Read More »இன்று நிதி ஆயோக் கூட்டம் …இண்டியா கூட்டணி புறக்கணிப்பு- மம்தா பங்கேற்பு