புத்தாண்டு: தஞ்சை பெரிய கோவிலில் குவிந்த பக்தர்கள்
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தஞ்சாவூர் பெரிய கோயிலில் இன்று காலை நடை திறக்கப்பட்டு பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் ஆகியவை நடைபெற்றது. தொடர்ந்து தீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து மாலை வரை பக்தர்கள்… Read More »புத்தாண்டு: தஞ்சை பெரிய கோவிலில் குவிந்த பக்தர்கள்