உடல் நலம் தேறினார் போப்- புதிய புகைப்படம் வெளியீடு
உலக கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ். இவர் இத்தாலியில் உள்ள வாடிகன் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறார். கடந்த மாதம் அவர் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.… Read More »உடல் நலம் தேறினார் போப்- புதிய புகைப்படம் வெளியீடு