வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு… ஜன்னல் கண்ணாடி சேதம்..
நெல்லையில் இருந்து சென்னைக்கு நேற்று காலையில் வழக்கம்போல் வந்தே பாரத் ரயில் புறப்பட்டு சென்றது. கடம்பூர் அருகே தங்கம்மாள்புரம் ரயில்வே கேட் பகுதியில் சென்றபோது, அங்கிருந்த மர்மநபர்கள் திடீரென ரயில் மீது கல்வீசினர். இதில்… Read More »வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு… ஜன்னல் கண்ணாடி சேதம்..