நீட் தேர்வை ரத்து செய்யக் கூடாது உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு, கடந்த மே 5ம் தேதி நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் கடந்த மாதம் 4ம் தேதி வெளியிடப்பட்டது. வினாத்தாள் கசிவு, 1563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியது உள்ளிட்ட… Read More »நீட் தேர்வை ரத்து செய்யக் கூடாது உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்