சட்டீஸ்கரில் 14 நக்சலைட்டுகள் என்கவுன்ட்டர்
சட்டீஸ்கர் மாநிலம் ஹரியபெண்ட் மாவட்டத்தில் ஒடிசா எல்லையையொட்டிய வனப்பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று அங்கு எஸ்.டி.எப். பாதுகாப்பு படையினர் சென்று தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது,… Read More »சட்டீஸ்கரில் 14 நக்சலைட்டுகள் என்கவுன்ட்டர்