கைது செய்யப்படுகிறார் மன்சூர் அலிகான்..
சமீபத்தில் வெளியான வீடியோஒன்றில் நடிகர் மன்சூர் அலிகான்,நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த த்ரிஷா, “இவரை போன்றவர்களால்தான் மனித குலத்துக்கே அவப்பெயர். இனி எனது திரை வாழ்க்கையில்… Read More »கைது செய்யப்படுகிறார் மன்சூர் அலிகான்..