கவிஞர் நந்தலாலா உடலுக்கு, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி
முற்போக்கு எழுத்தாளர், கவிஞர், இயல் இசை நாடகம் மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினருமான திருச்சி நந்தலாலா நேற்று முன்தினம் காலமானார். நேற்று அவரது இறுதிச்சடங்குகள் நடந்தது.நந்தலாலா மறைவு செய்தி அறிந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்,… Read More »கவிஞர் நந்தலாலா உடலுக்கு, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி