அரசியலில் இருக்கணுமா என எண்ணுகிறேன்….. அண்ணாமலை பேச்சு
கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசியதாவது:- 3 ஆண்டுகள் கஷ்டபட்டுதான் தலைவர் பதவியில் அமர்ந்து உள்ளேன். எதற்கும் ரியாக்சன் செய்ய முடியாத நிலையில் இருக்கிறேன். அரசியலில் இருக்கணுமா?… Read More »அரசியலில் இருக்கணுமா என எண்ணுகிறேன்….. அண்ணாமலை பேச்சு