ஸ்ரீரங்கத்தில் வாலிபர் வெட்டிக்கொலை- 6 பேருக்கு வலை
ஸ்ரீரங்கம் மூலத்தோப்பை சேர்ந்தவர் அன்பு என்கிற அன்புராஜ்(28), இவர் மீது பல குற்ற வழக்குகள் உள்ளது. இன்று காலை அவர் டூவீலரில் ஸ்ரீரங்கத்தில் உள்ள ஒரு உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். … Read More »ஸ்ரீரங்கத்தில் வாலிபர் வெட்டிக்கொலை- 6 பேருக்கு வலை