பாஜக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதே இலக்கு.. விசிக மாநாட்டில் முதல்வர் பேச்சு…
திருச்சி மாவட்டம் சிறுகனூரில் விசிக சார்பில் ‘வெல்லும் சனநாயகம்’ என்ற தலைப்பில் மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது; “இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்பதற்கினங்க திருமாவளவனின் படைவீரர்கள்… Read More »பாஜக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதே இலக்கு.. விசிக மாநாட்டில் முதல்வர் பேச்சு…