பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின்- நேரம் ஒதுக்கும்படி கடிதம்
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடா்பாக கடந்த ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீா்மானத்தை நிறைவேற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து, தமிழ்நாட்டில் இருக்கக் கூடிய அனைத்துக் கட்சிகளின் தலைவா்கள் கூட்டம் கடந்த மாா்ச் 5ல்… Read More »பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின்- நேரம் ஒதுக்கும்படி கடிதம்