ரம்ஜானையொட்டி கரூரில் திமுக சார்பில் இலவச மளிகை பொருட்கள்..
ரம்ஜான் பண்டிகையையொட்டி கரூர் மாவட்ட திமுக சார்பில், இஸ்லாமியர்களுக்கு ரமலான் கிட் வழங்கும் விழா மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து… Read More »ரம்ஜானையொட்டி கரூரில் திமுக சார்பில் இலவச மளிகை பொருட்கள்..