கோவையில் ரூ.54.6 கோடியில் புதிய பணிகளை தொடங்கி வைத்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி
கோவை மாநகராட்சி மற்றும் மாவட்டத்தில் இன்று மாவட்ட பொறுப்பு அமைச்சரும், மின்துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு ரூ.54 கோடியே 60 லட்சம் மதிப்பில் முடிவுற்ற நலப்பணிகளை தொடங்கிவைத்தார். புதிய பணிகளுக்கு… Read More »கோவையில் ரூ.54.6 கோடியில் புதிய பணிகளை தொடங்கி வைத்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி