முதல்வர் ஸ்டாலினுடன், துரைமுருகன் சந்திப்பு
அமைச்சர் துரைமுருகனின் வீடு சென்னை, வேலூர் காட்பாடி ஆகிய இடங்களில் உள்ளது. சென்னை கோட்டூா்புரத்தில் உள்ள வீட்டில் அமைச்சர் துரைமுருகன் வசிக்கிறார். காட்பாடியில் அமைச்சரின் மகனும் வேலூர் எம்.பியுமான கதிர் ஆனந்த் வசிக்கிறார். தற்போது… Read More »முதல்வர் ஸ்டாலினுடன், துரைமுருகன் சந்திப்பு