எம்.ஜி.ஆர் நினைவுதினம்: எடப்பாடி மரியாதை
முன்னாள் முதல்வர் எம்.ஜி ஆரின் 37வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் ஆங்காங்கே எம்.ஜிஆர் படங்களை அலங்கரித்து மலர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். சென்னையில் எம்.ஜி. ஆர்… Read More »எம்.ஜி.ஆர் நினைவுதினம்: எடப்பாடி மரியாதை