ஓய்வுபெற்ற காவல் அதிகாரிகள் புதுகை எஸ்.பியுடன் சந்திப்பு
புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தாவை ஓய்வு பெற்ற காவல் அலுவலர்கள் நலச் சங்கத்தினர் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். அப்போது சங்கத்தின் சார்பில் மாவட்ட தலைவர் வி.ரெங்கராஜன் , எஸ்.பி. அபிசேக் குப்தாவுக்கு… Read More »ஓய்வுபெற்ற காவல் அதிகாரிகள் புதுகை எஸ்.பியுடன் சந்திப்பு