மே மாதம் , உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல்
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல் வரும் மே மாதம் நடக்க இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் செய்துள்ளது. சென்னை மாநகராட்சியில் 4 கவுன்சிலர்கள் பதவி உள்பட 35 மாவட்டங்களில்… Read More »மே மாதம் , உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல்