மன்சூர் பேச்சுக்கு லோகேஷ் கனகராஜ், நடிகர் சங்கம் கண்டனம்
நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். அவரது கருத்து பலர் மத்தியிலும் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. இந்நிலையில், நடிகர் மன்சூர் அலிகானின்… Read More »மன்சூர் பேச்சுக்கு லோகேஷ் கனகராஜ், நடிகர் சங்கம் கண்டனம்