சிக்கிம் வினோதம்.. பா.ஜ.-5.18%, காங்-0.32%, நோட்டா-0.99%
சிக்கிம் சட்டசபைக்கு பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டன. அதில் மொத்தம் உள்ள 32 இடங்களில், ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி (எஸ்கேஎம்)31 இடங்களில் அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது.… Read More »சிக்கிம் வினோதம்.. பா.ஜ.-5.18%, காங்-0.32%, நோட்டா-0.99%