மன்மோகன்சிங், இளங்கோவன் மறைவுக்கு பேரவையில் இரங்கல்
தமிழக சட்டமன்றத்தின் 2ம் நாள் கூட்டம் இன்று காலை 9. 30 மணிக்கு தொடங்கியது. முதல்வர் மற்றும் அமைச்சர்கள் வந்திருந்தனர். எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி இன்று காய்ச்சல் காரணமாக சபைக்கு வரவில்லை. அதிமுகவினர் இன்றும் பேட்ச்… Read More »மன்மோகன்சிங், இளங்கோவன் மறைவுக்கு பேரவையில் இரங்கல்