மயிலாடுதுறை மாவட்டத்தில் விடிய விடிய மழை…
மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று காலை முதலே மழைப்பொழிவு இல்லாமல் வானம் மேகமூட்டத்துடன் இருந்து வந்தது. இந்நிலையில், முன்னிரவில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக பலத்த மழை விடிய விடிய பெய்தது. குறிப்பாக மயிலாடுதுறை, மணல்மேடு, செம்பனார்கோவில்,… Read More »மயிலாடுதுறை மாவட்டத்தில் விடிய விடிய மழை…