விஜய் கட்சியில் இணைகிறார் அதிமுக மாஜி அமைச்சர் மா. பா.
அதிமுக முன்னாள் அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் தனது கட்சிக்கு முழுக்குபோட்டுவிட்டு நடிகர் விஜயின் தவெக கட்சியில் இணைகிறார். இதற்காக விஜயிடம் அவர் நேரம் கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மா.பா. பாண்டியராஜன் 2000ம் ஆண்டில் பாஜகவில் இணைந்து… Read More »விஜய் கட்சியில் இணைகிறார் அதிமுக மாஜி அமைச்சர் மா. பா.