மயிலாடுதுறை சிறுத்தை எங்கே?.. வனத்துறையினர் தொடர் கண்காணிப்பு..
மயிலாடுதுறை மாவட்டம், செம்மங்குளம் உள்ளிட்ட பகுதிகளில், சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கடந்த 2ம் தேதி புகார் எழுந்தது. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில், தேடுதல் வேட்டையை, வனத்துறையினர் துவக்கினர். மேலும் ஆனைமலை, முதுமலை… Read More »மயிலாடுதுறை சிறுத்தை எங்கே?.. வனத்துறையினர் தொடர் கண்காணிப்பு..