ஹீரோவாகிறார் KPY பாலா..!
தனியார் தொலைக்காட்சியில் நகைச்சுவை நிகழ்ச்சி மூலம் பிரபலமான பாலா, தற்போது சினிமாவிலும் நகைச்சுவை நடிகராக நடித்து வருகிறார். இதன் மூலம் கிடைக்கும் பணத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். மலைக்கிராம மக்களுக்கு ஆம்புலன்ஸ்,… Read More »ஹீரோவாகிறார் KPY பாலா..!