கோவை கோனியம்மன் கோவில் தேர் திருவிழா… கோவையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
கோவை காவல் தெய்வம் என்று பக்தர்களால் போற்றப்படும் கோனியம்மன் திருக்கோயில் தேர்த் திருவிழாவை முன்னிட்டு, கோவையில் உள்ள 24 பள்ளிகளுக்கு நாளை மார்ச் 5-ஆம் தேதி (புதன்கிழமை) ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.… Read More »கோவை கோனியம்மன் கோவில் தேர் திருவிழா… கோவையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு