மேலும் ஒரு வாரம்… கெஜ்ரிவாலின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்..
ஜூன் 2ம் தேதி ஆஜராக வேண்டும் என்கிற உத்தரவை ரத்து செய்து மேலும் ஒரு வாரத்திற்கு இடைக்கால ஜாமீனை நீடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் டில்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் மனு செய்திருந்தார். அவரது… Read More »மேலும் ஒரு வாரம்… கெஜ்ரிவாலின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்..