தேர்தலுக்கு முன் கெஜ்ரிவால் கைது ஏன்?.. E.Dக்கு உச்சநீதிமன்றம் கேள்வி
டில்லி மதுபானக் கொள்கை மோசடி வழக்கில் டில்லி முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் முறையிட்டுள்ளார். இவ்வழக்கு விசாரணை இன்று நீதிபதி சஞ்சீவ் கண்ணா முன்பு வந்தது. அப்போது நீதிபதி… Read More »தேர்தலுக்கு முன் கெஜ்ரிவால் கைது ஏன்?.. E.Dக்கு உச்சநீதிமன்றம் கேள்வி