கரூர் டவுனில் திடீர் பள்ளம்.. போக்குவரத்து பாதிப்பு
கரூர் மாநாட்சிக்குட்பட்ட பழைய கோர்ட் அருகில் ராணி மங்கம்மாள் சாலையில் அமைந்துள்ளது இந்த வழியாக பசுபதி பாளையம், நெரூர் மற்றும் மோகனூர் செல்வதற்கான பிரதான சாலையாக உள்ளது. நாள் ஒன்றுக்கு ஆயிரத்துக்கு மேற்பட்ட வாகனங்கள்… Read More »கரூர் டவுனில் திடீர் பள்ளம்.. போக்குவரத்து பாதிப்பு