Skip to content

karur

கரூரில் தவெக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு….

கரூரில் கோடை வெயிலை சமாளிக்க தமிழக வெற்றிக் கழகம் சார்பாக தண்ணீர் பந்தல் அமைத்து தர்பூசணி மற்றும் நீர் மோர் வழங்கினர். தமிழகம் முழுவதும் கோடைகால தண்ணீர் பந்தல் அமைக்குமாறு நிர்வாகிகளுக்கு தமிழக வெற்றிக் கழக… Read More »கரூரில் தவெக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு….

கரூர் அருகே ஊ.ஒ.பள்ளியில் கழிவறைகளை சுத்தம் செய்யும் மாணவிகள்…..

கரூர் மாவட்டம், தாந்தோணி ஊராட்சி ஒன்றியற்கு உட்பட்ட புலியூர், காளிபாளையம் பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 25க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளியில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் ஒருவர் என… Read More »கரூர் அருகே ஊ.ஒ.பள்ளியில் கழிவறைகளை சுத்தம் செய்யும் மாணவிகள்…..

கரூரில் போலி தங்க காசுகளை விற்க முயன்ற சேலம் பெண் கைது….

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நெய்க்காரப்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் மனைவி பூங்கொடி 30. இவர் கரூர் மாவட்டம் குளித்தலை பஜனை மடம் மற்றும் பேருந்து நிலைய பகுதிகளில் நின்று கொண்டு தான் மிகவும் கஷ்டத்தில்… Read More »கரூரில் போலி தங்க காசுகளை விற்க முயன்ற சேலம் பெண் கைது….

பர்த்டே பார்ட்டியில் கரூர் ரவுடி கொலை

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தொழிற்பேட்டை பகுதியில் பல்வேறு வழக்கில் தொடர்புடைய ரவுடி சந்தோஷ் குமார் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். நேற்றிரவு கரூர் தொழிற்பேட்டையில் பெயிண்டரான சுரேஷ் என்பவரின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது.  இந்த நிகழ்ச்சியில் பிரகாஷ்,… Read More »பர்த்டே பார்ட்டியில் கரூர் ரவுடி கொலை

கரூர் கல்யாண வெங்கட்ரமண ஸ்வாமி வெள்ளி கருட வாகன திருவீதி உலா.

  • by Authour

மாசி மாத திருத்தேர் மற்றும் தெப்பத் திருவிழாவை முன்னிட்டு தென் திருப்பதி என்று அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் கொடியேற்றத்துடன் நாள்தோறும் சுவாமி பல்வேறு வாகனத்தில் திருவீதி உலா காட்சி… Read More »கரூர் கல்யாண வெங்கட்ரமண ஸ்வாமி வெள்ளி கருட வாகன திருவீதி உலா.

கரூரில் எலெக்ட்ரிக் பைக்கில் தீ… புகை வௌியேறியதால் பரபரப்பு…

கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில் அமைந்துள்ள தனியார் பேக்கரிக்கு எலக்ட்ரிக் பைக்கில் வந்த வாடிக்கையாளர் ஒருவர் டீ சாப்பிட வந்துள்ளார். வாகனத்தை பேக்கரி முன்பு நிறுத்திவிட்டு உள்ளே சென்ற சிறிது நேரத்தில், எலக்ட்ரிக்… Read More »கரூரில் எலெக்ட்ரிக் பைக்கில் தீ… புகை வௌியேறியதால் பரபரப்பு…

கரூர் சுற்றுவட்டார பகுதியில் பரவலாக மழை….

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் வெயில் தாக்கம் அதிகமாக… Read More »கரூர் சுற்றுவட்டார பகுதியில் பரவலாக மழை….

மகளிர் தினம்… கரூர் தனியார் மருத்துவமனை சார்பில் 3ம் ஆண்டு விழிப்புணர்வு பேரணி…

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு மகளிர் கல்லூரிகள் மற்றும் மகளிர் வசிக்கும் இடங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட அண்ணா நகர் பகுதியில் உள்ள நாதன் தனியார் மருத்துவமனை… Read More »மகளிர் தினம்… கரூர் தனியார் மருத்துவமனை சார்பில் 3ம் ஆண்டு விழிப்புணர்வு பேரணி…

கரூர் மாவட்ட அயலக அணி தலைவர் மறைவு…. அமைச்சர் செந்தில்பாலாஜி இரங்கல்…

கரூர் மாவட்ட திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னோடி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அய்யா கே.வி.ராமசாமி புதல்வரும், கரூர் மாவட்ட அயலக அணி தலைவருமான   K.V.R வெங்கடேஷ்  இயற்கை எய்திய செய்தி அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன்..… Read More »கரூர் மாவட்ட அயலக அணி தலைவர் மறைவு…. அமைச்சர் செந்தில்பாலாஜி இரங்கல்…

கரூர் மாயனூர் காவிரி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்….

  • by Authour

தை மாதத்தில் விசேஷ அமாவாசையை முன்னிட்டு முன்னோர் வழிபாடு செய்வது வழக்கம். நதிக் கரைகளில் தை அமாவாசை தர்ப்பணம் செய்வது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அமாவாசை தினங்களில் மூன்று தலைமுறை முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது பித்ருக்களின்… Read More »கரூர் மாயனூர் காவிரி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்….

error: Content is protected !!