மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கழுத்து அறுப்பு, பிளஸ்2 மாணவன் கைது
கரூர் மாவட்டம், தரகம்பட்டி அருகே பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன், அதே பள்ளியில் 10 வகுப்பு மாணவியுடன் பழகி வந்தான். சில தினங்களுக்கு முன் அந்த மாணவன், மாணவியை தனது வீட்டு அருகே… Read More »மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கழுத்து அறுப்பு, பிளஸ்2 மாணவன் கைது