திருச்சி நூலகத்துக்கு காமராஜர் பெயர் -முதல்வர் அறிவிப்பு
திருச்சி டிவிஎஸ் டோல்கேட்டில் 7 மாடி கட்டிடத்தில் பிரமாண்டமான நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைய உள்ளது. ரூ.290 கோடியில் 1.97 லட்சம் சதுரஅடி பரப்பில், அமையும் இந்த நூலகத்துக்கு கடந்த மாதம் 21ம்… Read More »திருச்சி நூலகத்துக்கு காமராஜர் பெயர் -முதல்வர் அறிவிப்பு