விஷ சாராய சாவு 26 ஆனது..சிபிசிஐடி விசாரணை, எஸ்பி உள்பட போலீசார் கூண்டோடு சஸ்பெண்ட்..
கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கருணாபுரம் பகுதியில் நேற்று முன்தினம் சட்டவிரோதமாக விற்கப்பட்ட கள்ளச் சாராயத்தை சிலர் குடித்துள்ளனர். அன்று இரவு அதில் பலரது உடல்நலம் பாதிக்கப்பட்டதால், சுமார் 80க்கும் மேற்பட்டோர் புதுச்சேரி ஜிப்மர், கள்ளக்குறிச்சி… Read More »விஷ சாராய சாவு 26 ஆனது..சிபிசிஐடி விசாரணை, எஸ்பி உள்பட போலீசார் கூண்டோடு சஸ்பெண்ட்..