கக்கன் மகன் பாக்கியநாதன் காலமானார்
மதுரை மாவட்டம், மேலுர் தும்பைப்பட்டியில் பிறந்தவர் கக்கன். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த அவர், காமராஜர் ஆட்சியில் அமைச்சராக பதவி வகித்தார். காமராஜர் போலவே, கக்கனும் எளிமையான நேர்மையான மனிதர் என பெயர் பெற்றவர். கக்கனுக்கு… Read More »கக்கன் மகன் பாக்கியநாதன் காலமானார்