ஜெகன் மோகன் ரெட்டியின் ஆக்கிரமிப்பு கட்டடம் இடிப்பு…
ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின், தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் வீட்டில் நடைபாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்கள் புல்டோசர் மூலம் போலீஸ் பாதுகாப்புடன் இடிக்கப்பட்டது. ஆக்கிரமிப்பு கட்டடங்களால் தங்களுக்கு இடையூறாக உள்ளதாக மக்கள்… Read More »ஜெகன் மோகன் ரெட்டியின் ஆக்கிரமிப்பு கட்டடம் இடிப்பு…