கோவை ஐயப்பன் கோவிலில் விசு கனி அலங்காரம், பக்தர்கள் தரிசனம்
தமிழ்ப்புத்தாண்டு தினம் கொண்டாடப்படுவது போல மலையாள புத்தாண்டான விசு தினமும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகம் மற்றும் கேரளா மக்களுக்கு புத்தாண்டு பிறந்ததை ஒட்டி அனைத்து கோவில்களிலும் இன்று சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.… Read More »கோவை ஐயப்பன் கோவிலில் விசு கனி அலங்காரம், பக்தர்கள் தரிசனம்