தவறான முறையில் TDS பெற்ற 4 ஆயிரம் பேருக்கு நோட்டீஸ்: IT மண்டல் ஆணையர் பேட்டி
திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் சம்பளம் பெறும் ஊழியர்களின் வருமான வரி தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக மதுரை மண்டல முதன்மை ஆணையர் வசந்தன், வருமானத்துறை… Read More »தவறான முறையில் TDS பெற்ற 4 ஆயிரம் பேருக்கு நோட்டீஸ்: IT மண்டல் ஆணையர் பேட்டி