IT சோதனை இல்ல…… வருடாந்திர தணிக்கை தான் நடக்குது…..இளங்கோவன் விளக்கம்
எடப்பாடிக்கு நெருக்கமான சேலம் இளங்கோவனுக்கு சொந்தமான எம்ஐடி கல்லூரிகள் முசிறியில் செயல்படுகின்றன. இங்கு கடந்த 2 தினங்களாக வருமானவரித்துறை சோதனைகள் நடக்கிறது. இது குறித்து இளங்கோவன் கூறும்போது, எனக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை… Read More »IT சோதனை இல்ல…… வருடாந்திர தணிக்கை தான் நடக்குது…..இளங்கோவன் விளக்கம்